★★★★★Cheap and Best Womens Alapakkamv1.2.27 Oct 2026
திகோர் கார் வாஷ் சர்வீஸ் ரொம்ப நல்லா இருந்தது. Car-ஐ மிகவும் neat & clean-ஆ professional-ஆ clean பண்ணி கொடுத்தாங்க. Service quality ரொம்ப நல்லா இருந்தது, price-ம் reasonable-ஆ இருந்தது. குறிப்பாக on-time service, cleaning quality மற்றும் water usage-ஐ சரியாக maintain பண்ணியது ரொம்ப பிடித்திருந்தது. எந்த unnecessary delay-மும் இல்லாமல் சொன்ன நேரத்துக்கு சர்வீஸ் முடிச்சு கொடுத்தாங்க. Overall, நல்ல service, reasonable price, professional cleaning. Car wash-க்கு definitely recommend.